ஜிமெயில், "Undo Send" என்ற ஒரு புதிய வசதியை அளிக்கிறது. அதாவது, நீங்கள் தவறுதலாக அனுப்பிய மெயிலை, மெயில் பெறுபவர் இன்பாக்ஸிக்குச் செல்லாமலேயே தடுத்திடலாம்.
மெயில் "Compose" செய்து, மின்னஞ்சலை அனுப்பிய பிறகு, Mail Send Successfully என்ற செய்தி வரும். நீங்கள் இந்த வசதியை activate செய்திருந்தால், மின்னஞ்சல், அனுப்பிய பிறகு, "Your Message has been send, Undo" என்ற இணைப்பு வரும். மின்னஞ்சல் திரும்பப் பெறுவதாயின், இந்த இணைப்பைச் சொடுக்கினால் போதும்.
இந்த சேவையை பயன்படுத்த, ஜிமெயிலில் உள்நுழைந்து, "Labs" பக்கத்திற்குச் சென்று, "Undo Send" சேவையைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்தவும். (ஜிமெயில் பக்கத்தில், மேலே வலது மூலையில், பயனர் பெயர், "Setting" இடையில், பச்சை நிற குடுவை ஒன்று இருக்கும். அதுவே, "Labs" பக்கத்திற்குச் செல்லும் இணைப்பாகும்.)
மின்னஞ்சல், பெறுநர் இன்பாக்ஸிக்குச் சென்றுவிட்டால், அதை திரும்பப் பெற இயலாது.
நன்றி.....
thanks for the message...
useful article
thanking you
thanks for your useful info
நல்ல தகவல் பரிமாறுதலுக்கு நன்றி.
ஜி மெயில் பற்றி ஒரு வினா:
ஒரெ மெயிலை பலருக்கும் அனுப்புவது எப்படி? ( without relaving sender mail UNDISCLOSED RECEIPANTS)
Super sir... thanks a lot...
Good information...but I could not see the labs icon....pls help out...
anbudan aruna
@ அன்புடன் அருணா,
பச்சை நிற குடுவை, இல்லையெனில் செட்ட்ங்ஸ் உள் சென்றால் “லாப்” கிடைக்கும்.
@ வண்ணத்துபூச்சியார்,
அத இங்க சொன்னால், தேவையில்லாமல், உங்களுக்கே மின்னஞ்சல்கள் வரும், பரவாயில்லையா நண்பரே!
ஆ.ஞானசேகரன் , ஆகாயமனிதன்
அறிவே தெய்வம், surya, வண்ணத்துபூச்சியார், Ravi, அன்புடன் அருணா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஹாய் பாபு ...உங்களது இனையதளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது..இது மேலோங்கி வளர எனது வாழ்த்துக்கள்..
Nice Article.....
You are a very smart person!
rH3uYcBX
lab கிடைத்து செட் பண்ணியாச்சு.