Youtube தான் உலகின் மிக பெரிய வீடியோ இணையதளம். இதில் இல்லாத பாடல்களே இல்லை எனலாம். முந்தைய பதிவில், Youtube-லிருந்து எப்படி mp4 ஆக தரவிறக்கம் செய்வது பற்றிப் பார்த்தோம். இந்த பதிவில், எப்படி mp3-ஆக தரவிறக்கம் செய்வது பற்றிப் பார்ப்போம். அதாவது, வீடியோ காட்சி இல்லாமல், பாடல் ஒலியை மட்டும் பிரித்தெடுத்துத் தரவிறக்கம் செய்திடலாம். இதனால், நேரமும், bandwidth-ம் மிச்சம்.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்குச் சென்று, அதில் எந்த வீடியோவின் ஒலியைத் தரவிறக்கம் செய்ய வேண்டுமோ, அதன் முகவரியைத் தரவும்.
உதாரணத்திற்கு, http://in.youtube.com/watch?v=L4HSg8nM-sU, இந்த பாடலின் ஒலியைத் தரவிறக்கம் செய்திட, http://www.youtube.com/watch?v=L4HSg8nM-sU என உள்ளிடவும். அதாவது, முதலில் இருக்கும் "http://in"-ஐ "http://www" என மாற்றி உள்ளிட்டு, ”Go"ஐ சொடுக்கினால், சிறிது நேரத்தில், download link கிடைத்து விடும்.
A fantastic post.I'll try and then get back to you...
anbudan aruna
நணபா நல்ல பதிவு உன் பதிவின் முகவஇ இன்றுதான் கிடைத்தது open software பற்றிய தகவல் மற்றும் வேலை வாய்ப்புக்கள் பற்றிய தகவல் தேவை என் முகவரி textmails@gmail.com
வருக சிந்தா மணி. open source software பற்றித் தெரியும், ஆனால் அதிலுள்ள வேலை வாய்ப்புப் பற்றித் தெரியவில்லை. தெரிந்தால், உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
இந்தப்பதிவில் இந்தக்கேள்வியைப் பின்னூட்டமாக இடுவதற்கு மன்னிக்கவும்.. ஒரு dvd ஐ copy செய்து கணிணியில் சேமித்த பின்னர் அதன் குவாலிட் குறையாமல் அதன் gb அளவைக் குறைக்கமுடியுமா? நம்ம கணிணியில் இட நெருக்கடியா இருக்கு பாஸ்உதவி செய்ங்க..:)
நண்பரே, இன்னும் ஒரிரு பதிவில் அது பற்றி எழுதலாம் என்று உள்ளேன். DVD ripper மென்பொருட்களை உபயோகப் படுத்தினால், நீங்கள் கூறுவதுபோல குறைந்த அளவில் சேமித்து வைக்கலாம்.
நான் உபயோகப் படுத்திப்பார்த்துவிட்டு கூறுகிறேன்.
You are doing a great job