இன்று காலை இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது, இந்த புத்தகம் கிடைத்தது. ஒரு கணினியில் Format செய்து, Windows XP-ஐ நிறுவது எப்படி என்பது குறித்து, படங்களுடன் எளிய தமிழில் உள்ளது. 

நம்மில் பலருக்கும் Win XP நிறுவுதல் தெரிந்திருக்கும், இருப்பினும் சில குழப்பங்களும் இருக்கும். அதனைப் பற்றிய எளிய விளக்கமே இப்புத்தகம்.

தரவிறக்கம் செய்திட, இங்கே சொடுக்குங்கள்.

*** இந்த புத்தகத்தைத் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை.

4 Comment(s)

  1. நன்றி...நன்றி...நன்றி... // 2/03/2009 03:42:00 PM  

    மிக்க மிக்க மிக்க
    நன்றி நன்றி.....
    உங்கள் சேவை
    எங்களுக்கு தேவை....

    மீண்டும் மிக்க நன்றி...

  2. ஜுர்கேன் க்ருகேர் // 2/03/2009 06:54:00 PM  

    நன்றி

  3. Ara // 2/08/2009 02:08:00 PM  

    Very useful post. Thanks.

  4. Mufti // 2/12/2009 05:54:00 PM  

    Useful information.

CO.CC:Free Domain