அடிக்கடி புதிய சேவைகளை அறிமுகப்படுத்தும் கூகிள் நிறுவனம், தற்போது ”கூகிள் மொபைல்” (இந்தியா )என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் மூலம் நீங்கள் உங்கள் மொபைலில் இருந்தே, கூகிளில் தேடிடலாம். அது மட்டுமல்லாது, கீழே குறிப்பிட்ட அனைத்து சேவைகளையும் பயன்படுத்தலாம்.
Get cricket scores, Indian Railways train schedules & ticket status, horoscopes, movie showtimes, restaurant information and more ...all through SMS on your phone.
இந்த சேவையைப் பயன்படுத்த நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், உங்கள் கேள்விகளை 9-77-33-00000 என்ற நம்பருக்கு sms அனுப்ப வேண்டும். கூகிள் உங்களுக்குப் பதில் sms அனுப்பும். SMS அனுப்புவதற்கான கட்டணம் மட்டுமே. (உங்கள் plan-ல் sms இலவசமாக இருந்தால் மிக்க நன்று). SMS பெறுவதற்குக் கட்டணம் ஏதும் கிடையாது.
SMS கோட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ஸ்கோர் அறிந்து கொள்ள: cricket / cri / cricket scoreTrain schedule பார்க்க - trains delhi to mumbai
Train PNR status பற்றி தெரிந்து கொள்ள: pnr number
படங்களைப் பற்றி தெரிந்து கொள்ள்: movie, chennai
மேலும் விபரங்களை அறிந்து கொள்ள, இங்கே செல்லவும்.
hi thnaks good post
my friend office have Epson printer and always getting problem. could u help him, his office is in maduvinkarai, guindy
சார் இதுல amount போகுது ப்ரீ இல்லீங்கோ......(எப்படியோ எனக்கு ஒரு செலவு வச்சுடீங்க...)