உலகத்தில் பல லட்சக்கணக்கான இணைய தளங்கள் உள்ளன. அதில் நம் வலைத்தளம் / வலைப்பூ (website/blog) எந்த  rank-ல் இருக்கிறது என்று அறிந்து கொள்ள Alexa உதவுகிறது.   வலைத்தளத்திற்கு வருவோர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே  Rank கொடுக்கிறார்கள்.  மேலும், நமது வலைப்பூவிற்குச் சராசரியாக எத்தனை பேர் வருகிறார்கள், எத்தனை பக்கம் பார்வை இடுகிறார்கள்,  யாரெல்லாம் உங்கள் வலைப்பூவிற்கு இணைப்பு கொடுத்துள்ளார்கள் போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.  இந்த தகவல்களை 1 வாரம், 1 மாதம், 6 மாதம், 1 வருடம் எனப் பிரித்து அட்டவணையாக  தருவது  சிறப்பு.

உங்கள் வலைப்பூவின் Rank அறிந்து கொள்ள, இங்கே செல்லவும்.


Tamilish.com-ன் Daily reach அட்டவணை.


http://indioss.com ரேங்க் பதிக்கப்பட்ட டி-சார்ட்டுன் குட்டி.

”வலைத்தளத்திற்கு வருவோரின் எண்ணிக்கையை “Alexa Toolbar" பயனர்களின் பயன்பாடு கொண்டு தீர்மானிக்கிறோம்” என்று alexa தரப்பில் இருந்து கூறுகின்றனர். 


உங்கள் வலைத்தளம் / வலைப்பூவின் rank-ஐ இங்கே  பகிரவும். 

3 Comment(s)

  1. கார்க்கிபவா // 2/08/2009 11:00:00 AM  

    3,65,272 ரேங்க் நான். ரொம்ப அதிகமோ?

  2. ஆண்ட்ரு சுபாசு // 2/20/2009 11:20:00 AM  

    Karuvarayilirunthu.blogspot.com has a traffic rank of: 6,365,947

  3. Nilofer Anbarasu // 2/21/2009 12:35:00 AM  

    2,069,060

CO.CC:Free Domain