இனி மென்புத்தகங்களைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் புத்தகங்களை mp3-ஆக மாற்றுங்கள், பின் கேட்டுக்கொண்டே இருக்கலாம். "Text-to-Speech" converter-ஐ பற்றிப் பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அது போலவே, spokentext.net என்பது "Text-to-mp3" converter ஆகும்(இணையதள சேவை ஆகும்).
தள முகவரி: http://spokentext.net
தள முகவரி: http://spokentext.net
http://spokentext.net/ - எல்லா வகை எழுத்துக் கோப்புகளையும் (PDF, Word, plain text, PowerPoint, RSS feeds, emails, web pages, etc) audio கோப்புகளாக மாற்றிக்கொள்ளலாம். mp3 ஆகவும், ஐ-பாட்களுக்கேற்ற கோப்புகளாகவும் மாற்றிக் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், youtube videoகளைப் பிளாக்கில் பொதிவது போல, இந்த mp3 கோப்புகளையும் உங்கள் பிளாக்கில் பொதிந்து, தள வாசகர்களுடன், பகிர்ந்து கொள்ளலாம்.

இது ஆங்கிலத்துக்கு மட்டுமே என்று நினைக்கிறேன்.
ஆம், வடுவூர் குமார் அவர்களே. சொல்ல மறந்துட்டேன். மேலும், கோப்பு உள்ளிடும் போது, 1 mb-க்கும் குறைவாக இருக்க வேண்டுமாம். அதிகமாக இருந்தால், 2/3 துண்டுகளாக பிரித்து உள்ளிடவும்.
ரொம்ப நாள் கழித்து, பதிவு போட்டு இருக்கீங்க, போல. தொடர்ந்து லினக்ஸ் பற்றி பதிவு போடுங்க. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
தகவலுக்கு நன்றி
Really useful info. Thanks!