கீழே உள்ள படத்தைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.
பில்கேட்ஸ் ஒரு டிசைன் பிரியர் போலும். 100 சதவீதம் உறுதியாகக் கூறுகிறேன், இந்த மாதிரி டிசைனைப் பயர்பாக்ஸில் பண்ண முடியாது. (ஏனெனில், பயர்பாக்ஸ் crash ஆவது அபூர்வமான ஒன்று).
இண்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகித்தால் கணினிக்கு ஆபத்து என்பது பலருக்கும் தெரிந்த ஒரு உண்மை. தெரியாதவர்கள் இந்த பதிவைப் படித்து தெரிந்துக் கொள்ளவும்.
என்னய்யா எனக்கு வெறியா அல்லாது நீதான் பட்டை அட்டிசிடியா ?
Internet Explorer சிறந்தது Fire Fox லும் பார்க்க என்றாய்
பின்னர் Internet Explorer உபயோகித்தால் கணனிக்கு ஆபத்து என்கிறாய்
சொல்லுற விஷயத்தை நேரடியா சொல்லாமல் இதை படி இதை அமத்து
எல்லாம் மர்ம ப்ரோக்ராம் எழுதும் Bill Gates உடைய ஸ்டைல்
அதை ஏன் நமக்கு ?
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்