ரியாக்ஷன் டைம் என்பது நீங்கள் ஒரு செயலை/நிகழ்வை உணர்ந்து செயல்பட எடுக்கும் நேரமாகும். இதை கணக்கிட, பிபிசி ஒரு பிளாஷ் கோப்பைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. அதை என் வலைத் தளத்தில் ஏற்றியுள்ளேன்.
உங்கள் ரியாக்ஸன் டைமை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்.
0 Comment(s)
Post a Comment