
பொதுவாக இணையம் உபயோகிக்கும் அனைவரும் ரேப்பிட்ஷேர் இணைய தளத்தை உபயோகித்திருப்போம். அதில் இலவசப் பயனர் கணக்கைத் தேர்வு செய்தோமேயானால், 50 - 60 விநாடிகள் வரை காக்க வைத்து நேரம் விரையம் செய்வார்கள். அப்படியில்லாமல், ரேப்பிட்ஷேரில் இருந்து உடனே தரவிறக்கம் செய்ய ஒரு எளிய வழி உள்ளது.
ஃபயர்பாக்ஸ் பயனர்கள், கீழே உள்ள லிங்கை (Indioss)அப்படியே இழுத்துக் கொண்டு, ”Bookmark Toolbar"-ல் வைத்து விடவும். ரேப்பிட்ஷேரில் கவுண்ட் டவுன் டைமர் ஓடும் போது, இந்த லிங்கைச் சொடிக்கினால், உடனே, டவுன்லோட் லிங்க் கிடைத்து விடும்.
Indioss
இண்டர்நெட் பயனர்கள், மேலே உள்ள லிங்கை (Indioss) ரைட் கிளிக் செய்து “Add to Favorite" என்பதைத் தேர்வு செய்யவும். பின், ரேப்பிட் சேரில் கவுண்ட் டவுன் டைமர் ஓடும் போது, ”Favorite"-ல் சென்று இந்த லிங்கைச் சொடிக்கினால், உடனே, டவுன்லோட் லிங்க் கிடைத்து விடும்.
என்னுடைய IE இதை favourites-இல் சேர்க்கும்போது , இது unsafe என்று warning தருகின்றது.. :-(
தேங்க்x பா...
// யாத்ரீகன் said...
என்னுடைய IE இதை favourites-இல் சேர்க்கும்போது , இது unsafe என்று warning தருகின்றது.. :-(///
நண்பரே, இந்த லிங்கில் இருப்பது ஒரு ஜாவா ஸ்ரிப்ட். ஆகையால், சேமித்திடும் போது, unsafe என்று கூறினாலும், ஒரு பிரச்சனையும் வராது.
இப்படியும் பண்ணலாம், கவுண்ட் டவுன் டைமர் ஓடும் போதும், ”javascript:var%20c=0; “ இந்த ஸ்ரிப்டை அட்ரஸ் பாரில் டைப் செய்தாலும், உடனே தரவிறக்கம் செய்யும் லிங்க் கிடைத்துவிடும்.
நன்றி
மிக்க நன்றி
இந்த தகவல் உபயோகமாக இருந்தது
Your posts are excellent
hi,
if i am using this javascript IE, it cuts down the timing, but rapidshare shows error to download. if i would wait for the seconds and try i am able to download. pls help me