சென்ற பதிவில் “வாழ்த்து அட்டை” தயாரிக்கும் மென்பொருளைப் பற்றிக் கூறியிருந்தேன் அல்லவா.   அந்த மென்பொருளுக்கான மேலும் சில வண்ண டெம்ப்லேட்கள் இங்கே உள்ளன.


டெம்ப்லேட்#1

டெம்ப்லேட்#2
இந்த இரண்டையும் தரவிறக்கம் செய்து, zip கோப்புகளாகவே வைத்துக் கொள்ளுங்கள்.  பின், ”போடோ கார்ட் மேக்கர்” மென்பொருளைத் திறந்து, ”Import Template" என்பதைத் தேர்வு செய்து, மென்பொருளில் இறக்கிக் கொள்ளுங்கள்.

0 Comment(s)

CO.CC:Free Domain