வணக்கம், நண்பர்களே! இந்த வலைப்பூவிற்குத் தாங்கள் அளித்து வரும் ஆதரவு கண்டு அதிசயித்துப் போயுள்ளேன். இன்றிலிருந்து எனது சொந்த டொமைனில் எழுதத் திட்டமிட்டுள்ளேன். இந்த வலைப்பூவின் முகவரி http://tamil-software.blogspot.com என்பதை http://tamiltech.indioss.com என்று மாற்றியுள்ளேன். பழைய முகவரியும் சில காலங்களுக்கு வேலை செய்யும். சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள் புதிய டொமைன் வாங்கியதற்கு.
மேலும் வளர வாழ்த்துக்கள்
நன்றி, நண்பரே!
You are doing well. We are expecting more & more from you.