கணக்கு வழக்கு உங்கள் கட்டுப்பாட்டில் வேண்டுமா ? சமீபத்தில் நான் பயன்படுத்தத் துவங்கிய மென்பொருள் உங்களுக்கான தீர்வாய் அமையும்! GNU Cash, ஒப்பன் சோர்ஸ் வழங்கும் பொருளாதாரம் சார்ந்த மென்பொருள்.
தனி நபர்க்கு மட்டுமின்றி சிறு வணிக நிறுவனங்களும் பயன்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. இம்மென்பொருள் GNU/Linux, BSD, Solaris, Mac OS X and Microsoft Windows ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.
மேற்கொண்டு நான் சொல்வதை விட, தாங்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் போது அதிகம் அறியலாம்.
மாதிரிப் படங்கள்:
என்னங்க டவுன்லோட் லிங்க் ஒன்னும் வொர்க் ஆக மாட்டேங்குது
http://getitfreely.co.cc/content/gnu-cash-opensource-finanance-management-software - இந்த தளத்திற்குச் செல்லுங்கள். அங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நான் கவனிக்கவில்லை. நன்றி
please give a direct link because i tried but not get.you give a direct link it should be help for all
Please visit http://www.gnucash.org