அடிக்கடி என்னிடம் கேட்கப் படும் கேள்வி இது.  இன்று கூட எனது நண்பர் கோபி கேட்டார்.  இதையே ஒரு பதிவா எழுதலாமே என்று தோணியது. 

ஜிமெயிலில் கடவுச் சொல் மாற்ற கூகிள் பயனர் கணக்குப் பக்கத்திற்குச் செல்லவும்.
https://www.google.com/accounts/ 
"Personal Setting"-->  "Setting"---> "Change Password"

 யாகூவில் கடவுச் சொல் மாற்ற யாகூ மெயிலில் உள்நுழையவும். "My Account" என்பதைத் தேர்வு செய்து மாற்றிக் கொள்ளவும். ("Sign Out" அருகில் இருக்கும்) 

 குறிப்பு: குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு முறை உங்கள் கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளவும்.

4 Comment(s)

 1. த.பிரகாஷ் // 12/29/2008 02:06:00 AM  

  மாத்துன கடவுச்சொல்ல உங்ககிட்ட குடுக்கணு்மான்னும் சொல்லிருக்கலாம்.

  அப்பிடியே , ஒங்க கடவுச்சொல்ல எப்படி மாத்துரதுன்னு சொல்லிருங்க...

 2. ஜீனோ கார்த்திக் // 12/29/2008 10:13:00 AM  

  //**ஒங்க கடவுச்சொல்ல எப்படி மாத்துரதுன்னு சொல்லிருங்க...**//

  என்ன பிரச்சனைனாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்பா.

  உங்களுக்குப் பதில் இங்கே கொடுத்துள்ளேன், வெறும் வெங்காயம்.

 3. சேட்டை கோபி // 12/29/2008 10:15:00 PM  

  ரொம்ப டாங்க்ஸ்ங்கோ! என் கேர்ள் பிரண்ட் பாஸ்வேடையும் சேத்து மாத்திடேனுங்கோ!

 4. ஜீனோ கார்த்திக் // 12/29/2008 10:19:00 PM  

  // கோபி கூறியது...

  ரொம்ப டாங்க்ஸ்ங்கோ! என் கேர்ள் பிரண்ட் பாஸ்வேடையும் சேத்து மாத்திடேனுங்கோ!

  //


  அய்யய்யோ! நான் இப்ப்டியெல்லாம் ஆகும்ன்னு நினைக்கல!

CO.CC:Free Domain