லினக்ஸ் பிரியர்களே, OpenSuse பல புதிய வசதிகளுடனும், புதிய தொழில்நுட்பதுடனும், பல முக்கிய அப்டேட்களுடனும் OpenSuse 11.1-ஐ இன்று (இந்திய நேரப்படி - 20:00) வெளியிட்டுள்ளது. OpenSuse-யின் சிறப்பம்சமே, எல்லா நிலைப் பயனர்களும் இதை எளிதாக உபயோகப்படுத்தலாம்., மற்றும் எல்லா மென்பொருட்களும் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்ய கீழுள்ள தளத்திற்குச் செல்லவும்.
http://www.opensuse.org
http://www.opensuse.org
நான் தரவிறக்கம் செய்யத்தொடங்கி விட்டேன். சென்னை வாசிகள் என்னிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். :-)
Opensuse Screenshots:
விண்டோஸ் பயனர்கள் ஒருமுறை உபயோகித்துப் பாருங்களேன், உங்களுக்கே வேறுபாடு தெரியும்.
உபுண்டுவை விட்டு வரமாட்டோம் :)
பாபு அவர்களே,
SuSe ன் பிரதியினை எனக்கு தருவீர்களா?நான் சென்னையில் வசிக்கிறேன்.
@ரவிச்சந்திரன், கண்டிப்பாக suse linux பிரிதி தருகிறேன். என்னை tamil [at] dearbabu[.]co[.]cc என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாமே.
///சயந்தன்:
உபுண்டுவை விட்டு வரமாட்டோம் :)
////
:-)
மென்பொருள் நிறுவுதல் உபுண்டுவை விட சுசியில் எளிதாக இருக்கிறது என்று எண்ணுகிறேன்.
Super Appu!!
very good