நான் பல webcounter, tracker சேவைகளை உபயோகித்துள்ளேன்.  அதில் getclicky நிறுவனம் தரும் சேவை எனக்கு பிடித்திருக்கிறது.  நீங்களும் உபயோகித்துப் பாருங்களேன்.

http://www.getclicky.com/

இவர்கள் முதல் முப்பது நாள் மட்டும் எல்லா வசதிகளையும் உபயோகித்துக் கொள்ளலாம்(trial).  மேலும் உபயோகிக்க basic கணக்கைத் தேர்ந்தெடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்.  “Outgoing link & Spy" என்ற இரு வசதிகளை மட்டும் உபயோகிக்க இயலாது.

2 Comment(s)

  1. யூர்கன் க்ருகியர் // 11/29/2008 07:01:00 PM  

    நன்றி

  2. Anonymous // 12/23/2008 11:41:00 AM  

    வந்துட்டோம்ல...
    ,,,,,,,,,,,,,,,,

    சூப்பருப்பா

CO.CC:Free Domain