வெளி நாடுகளுக்கும், உள்நாட்டு நண்பர்களுக்கும் இனி இஷ்டம் போல் குறுந்தகவல்கள் ”சிக்கா” மென்பொருளைக் கொண்டு அனுப்புங்க. இனி எந்த இணைய தளத்திற்கும் செல்ல தேவை இல்லை.  உங்கள் டெஸ்க் டாப்பில் இருந்தே அனுப்புங்க.  அதை தரவிறக்கம் செய்ய இங்க போங்க.

http://getitfreely.co.cc/content/chikka-free-international-sms-software

இந்த பக்கத்தில் கீழே தரவிறக்கம் செய்யும் லிங் உள்ளது.  இதில் அனுப்பும் குறுந்தகவலில் விளம்பரம் கிடையாது என்பதே இந்த மென்பொருளின் சிறப்புகள்.

0 Comment(s)

CO.CC:Free Domain