இந்த பதிவில் Co.CC மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்ப்போம். முதலில் நீங்கள் Co.CC இல் ஒரு புதிய கணக்கை தொடங்க வேண்டும். கணக்கை எப்படி தொடங்குவது என்பதைப் பற்றி சென்ற பதிவில் பாருங்கள். ஒரு புது கணக்கு ஆரம்பித்த பிறகு, மெனுவில் உள்ள Refferals-ஐ சொடுக்கவும். பிறகு, அங்கு ரெபரல் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்க சொல்லும். இப்போது அதே இமெயில் ஐடி கொண்டு, ஒரு ரெபரல் அக்கவுண்ட் உருவாக்கி, உங்கள் கணக்கில் உள் நுழையவும். அங்கு, Get Banners என்று இருக்கும், அதில் உங்களுக்கு பிடித்த banner-ஐ தேர்ந்து எடுத்து, உங்கள் வலைப்பூவில் வெளியிடவும்.
வலைப்பூ இல்லாதோர், your personalized referral link என்ற பெட்டியில் இருக்கும் லிங்கை வெட்டி, உங்கள் இமெயில் சிக்நேச்சருக்குக் கீழ் ஒட்டவும். இதன் பயன்கள் அதனையையும் சொன்னால், கண்டிப்பாக அவர்கள் உங்கள் ரெபரல் லிங்கை சொடுக்கி ஒரு புதிய அக்கவுண்டைத் தொடங்குவார்கள். இப்படி ஒவ்வொரு புதிய சைன் அப்புக்கு 0.1 usd கிரிடிட் செய்வார்கள். 10 டாலர் சேர்ந்த பிறகு ஒரு புது .காம் டொமனோ, அல்லது வேறு எதாவது வாங்கி கொள்ளுங்கள். (நானும் அதுக்கு தான் வெய்டிங்).
Co.CC-இன் பயன்கள்:
1. இலவச டொமைன் நேம் (உங்கள் பிளாக்கிற்கு - பிளாக்பெயர்.blogspot.com என்பதை பிளாக்-பெயர்.co.cc என்று சுருக்கிக் கொள்ளலாம். (மேலும் விவரங்கள்)
2. மேலும், சென்ற பதிவில் கூறியது போல், கூகிள் ஆப்ஸ் மூலம் 500 இலவச மெயில் ஐடி கிடைக்கும்.
உங்கள் பிளாக் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
By: ஜீனோ கார்த்திக் | 9/01/2008 02:31:00 PM | blogging, domain | 1 Comment(s) »
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள்
வாழ்க வளமுடன்