நீங்கள் ஒரு அழகான ஒரு வீடியோவை youtube அல்லது இதை போன்ற நூற்று கணக்கான இணையதளங்களில் பார்க்கிறோம். இந்த வீடியோவை பதிவிறக்கம் செய்ய வேண்டுமானால் கூகுளில் தேடி, எதாவது ஒரு youtube வீடியோ டவுன்லோட் செய்யும் இணையதளத்திற்கு சென்று இந்த youtube url- கொடுத்தல் டவுன்லோட் செய்து தருவார்கள். மேலும், பல இணையதளங்கள் வெறும் youtube மட்டுமே ஆதரிக்கிறது. பல இந்தியா சார்ந்த பொழுது போக்கு இணையதங்களை இவை ஆதரிப்பது இல்லை.

இந்த பதிவில் எப்படி உங்கள் browser-இல் இருந்தே youtube, google video, metacafe, Indiafm, National Geographic, etc., போன்ற தளங்களில் இருந்து எளிதாக தரவிறக்கம் செய்தவது என்பதை பற்றி பார்ப்போம்.

இந்த add-on ஆனது Firefox browser-இல் மட்டுமே வேலை செய்யும். நீங்கள் உபயோகிப்பது IE எனில் முதலில் Firefox Browser-ஐ தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

Download Firefox


Download Firefoxபிறகு, இந்த Video download Helper பக்கத்தை திறக்கவும்.அங்கே "Add to Firefox" என்ற பச்சை நிற பொத்தானை சொடுக்கவும். Video download Helper இன்ஸ்டால் ஆகி விடும். ஒரு முறை உங்கள் browser-ஐ மூடி மறுபடியும் திறக்கவும். இப்போது youtube போன்ற இணைய தளங்களுக்கு செல்லவும். எதாவது ஒரு வீடியோ வை பார்க்கவும்.


படத்தில் காட்டியது போல பல "அட்ரஸ் பார்" அருகில் புதிதாய் ஒரு பலூன் இருக்கும். அதை க்ளிக் செய்து, உங்களுக்கு வேண்டிய பைலை Save செய்திடவும். இதை போல youtube மற்றும் பல இணையத்தளங்களின் embed செய்ய பட்ட வீடியோ, mp3, படம், ஆகியவற்றை எளிதாக பதிவிறக்கி கொள்ளலாம்.
இப்படியும் செய்யலாம்.

2 Comment(s)

  1. விஜய் ஆனந்த் // 8/20/2008 01:19:00 PM  

    தகவலுக்கு நன்றி

    :-))...

  2. Anonymous // 8/31/2008 10:55:00 AM  

    தகவலுக்கு நன்றி.
    http://keepvid.com/ இந்த இணையத்தளம் மூலமும் youtube.com, video.google.com இருந்து .flv, .mp4 ஆகிய file format இல் தரைவிரக்கலாம்.

CO.CC:Free Domain