எப்படி blogger-ல் Navbar-ஐ நீக்குவது?

By: ஜீனோ கார்த்திக் | 8/18/2008 10:34:00 PM | | 3 Comment(s) »

பலருக்கும் இந்த ஆசை(?!) இருக்கிறது, "எப்படியாவது blogger இருக்கும் Navbar- நீக்கி விட வேண்டும் என்று". அப்படி நீங்களும் NavBar- நீக்க வேண்டும் என்று நினைத்தால் கீழே சொல்லிய படி செய்யவும்.

1) உங்கள் blogger account-டில் login செய்யவும்.
2) Dashboard-இல் நுழைந்த பின் "Layout"-ஐ கிளிக் செய்யவும்.
3) அதில் "Edit HTML"-ஐ கிளிக் செய்யவும்.
4) அந்த பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டதைப் போல இருக்கும்.

[CDATA[/*
-----------------------------------------------
Blogger Template Style
Name: Rounders
Designer: Douglas Bowman
URL: www.stopdesign.com
Date: 27 Feb 2004
Updated by: Blogger Team
----------------------------------------------- */

இந்த வரிக்கு அடுத்து கீழே கொடுக்கப்பட்ட வரிகளை சேர்த்துவிடவும்.

#navbar-iframe {
display: none !important;
}
அதன் பிறகு இருக்கும் வரிகளை அப்படியே விட்டுவிடவும்.

/* Variable definitions
====================
<Variable name="mainBgColor" description="Main Background Color"
type="color" default="#fff" value="#ffffff">
<Variable name="mainTextColor" description="Text Color" type="color"
default="#333" value="#333333">
...
அவ்வளவு தான். படிப்படியான வழிமுறைகளை வீடியோவில் பார்க்கவும்.


3 Comment(s)

 1. அ. இரவிசங்கர் | A. Ravishankar // 8/18/2008 11:51:00 PM  

  நல்ல தகவல். நன்றி

 2. மதுவர்மன் // 8/20/2008 06:36:00 PM  

  Blogger NavBar மிக்க உடவியாக இருக்கும்போது, அதை ஏன் நீக்கவேண்டும்.. புரியவில்ல்லை...

  ஒரு சிலரின் தேவையாக இருக்கலாம்..

  நல்ல விடயம்..

 3. ஜீனோ கார்த்திக் // 8/20/2008 09:45:00 PM  

  பதிவில் கூறியது போல சிலருக்கு இது பிடிப்பது இல்லை.

CO.CC:Free Domain