எல்லா மென்பொருள் புத்தகங்களும் தமிழில் இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும். இதை மனதில் கொண்டு திரு. பாக்கியநாதன் அவர்கள் தமிழில் மென்பொருள் புத்தகங்கள் எழுதி வருகிறார். இப்போது “எளிய தமிழில் ஜாவா” என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளார். இதை புத்தகமாக வெளியிட நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார். உதவ நினைக்கும் உள்ளங்கள், அவருடைய இணையபக்கத்தில் இருந்து அவரை தொடர்பு கொள்ளவும்.
“எளிய தமிழில் ஜாவா” புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்ய, இங்கே சொடுக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே
வருகைக்கு நன்றி தோழா!
நன்றாகவும் எளிமையாகவும் இருக்கும்.நான் படித்திருக்கேன்.
தகவல் அறியதந்தமைக்கு மிக்க நன்றி.
the domain is not working now