பிளாக்கர் தமிழிலும் சேவை தருகிறது. உங்கள் டாஷ் போர்டை தமிழில் மாற்ற http://draft.blogger.com - ற்குச் செல்லவும். அங்கு தமிழ் மொழியைத் தேர்வு செய்யவும். மேலும் "வரைவில் உள்ள பிளாகரை எனது இயல்புநிலை டாஷ்போர்டாக அமைக்கவும்." என்ற செக் பாக்ஸை டிக் செய்யவும். இனிமேல் எப்போதும் போல உங்கள் www.blogger.com -ல் உள்நுழைந்தால் டாஷ்போர்ட் தமிழில் இருக்கும்.
தமிழில் பிளாக்கர் டாஷ்-போர்டை மாற்ற!
By: ஜீனோ கார்த்திக் | 8/31/2008 09:00:00 AM | blogging, தமிழ் | 2 Comment(s) »
Subscribe to:
Post Comments (Atom)
Let's unite on http://www.tamiljunction.com and create a lively online Tamil community and find new Tamil friends worldwide.
http://www.tamiljunction.com is an effort to show the mightiness of Tamil people.
உங்கள் பதிவுகள் என்னை போல கம்ப்யூட்டர் முழுமையாக தெரியாதவர்களுக்கு பயனாக உள்ளது. எனது பக்கத்தை புதிய டெம்ப்ளட் பதிவு செய்வது எப்படி என்று தெரிவிக்க முடியுமா?