பிளாக் படிப்பவர் அனைவரும் தமிழ் எழுதுவான் வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவர்கள் தமிழிலேயே விருப்பப்படுகின்றனர். ஆனால் அத்தகைய வசதி இல்லாததால், தங்லீஷில் பின்னூட்டம் இட்டு செல்வர். அவர்களுக்காக ஏன் உங்கள் பிளாக்கில் கூகிள் தமிழ் டிரான்ஸ்லேடரைப் பொதியக் கூடாது? (எனது வலைப்பூவில் வலதுபுறம் இருப்பது போல)
உங்கள் டாஷ்போர்ட்டில் தளவடிவமைப்பு தேர்ந்து எடுத்து, புதிய கேஜெட்டைச் சேர்க்கவும். அதில் Html/Javascript-ஐ தேர்ந்து எடுத்து, கீழே உள்ள code-ஐ வெட்டி ஒட்டவும்.
<iframe scrolling="no" frameborder="0" width="180" src="http://www.google.co.in/transliterate/indic/igoogle/Tamil" height="300"></iframe>
<br/
>
<font size="1.5px"><a href="http://tamil-software.blogspot.com" target="_blank">தமிழ் மென்பொருள்</a></font>
இதில் width மற்றும் height-ன் அளவுகளை உங்கள் பிளாக்கிற்கு ஏற்றாற்போல மாற்றிக்கொள்ளுங்கள். முன்னோட்டத்தில் ஒரு முறைப் பார்த்து சரிசெய்து கொள்ளவும். எனக்கு லிங்க் கொடுக்க விரும்பினால் கடைசி வரியை அப்படியே விட்டுவிடவும்.
உங்கள் உதவிக்கு நன்றி. இதை நீண்ட நாட்களாக தேடி கொண்டு இருந்தேன்.
ரொம்பவும் பயனுள்ள தகவல்........இந்த பின்னூட்டம் கூட உங்கள் பிளாக்கில் தான் டைப் செய்தேன். நன்றிகள் பல.....
மிகவும் நன்றி.....
என்னால் செய்ய முடியவில்லை. உதவ முடியுமா ?
நன்றி சகோதரா !
சரி செய்து விட்டேன்.
சந்தோஷமாக இருக்கிறது, என்னுடைய பதிவும் உங்களுக்கு பயனாக இருக்கிறது என்று எண்ணும் போது.
உங்கள் வருகைக்கும், உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி.
நன்றி பாபு இது உபயோகமான ஒரு தகவல்
Please help me to fix this translater into my blog.