கூகிள் மேப் இப்போது கூகிள் மேப் மேக்கர் என்ற புது சேவையைத் தருகிறது. இதில் விக்கிமேப்பியாவைப் போல கூகிள் மேப்பில் உங்கள் தெரு பெயர், உங்கள் வீடு என்று எதை வேண்டுமானாலும் குறிக்கலாம். இது கூகிள் மேப்பின் சேவையை மேன்படுத்தவே இந்த சேவை.
http://www.google.com/mapmaker
Subscribe to:
Post Comments (Atom)
தகவலைக் கொடுத்திட்ட தங்களுக்கு மிக்க நன்றி.
உங்கள் தகவலுக்கு நன்றி