இருக்கு... ஆனா... இல்ல!

By: ஜீனோ கார்த்திக் | 8/14/2008 10:45:00 AM | | 1 Comment(s) »

கணினில சின்ன சின்ன குசும்பு செய்து உங்கள் நண்பர்களைக் குழப்புங்க! இந்த குசும்பு, உங்கள் கணினி திரையை உங்கள் நண்பர்கள் எதையும் கிளிக் செய்யா வண்ணம் ”லாக் செய்திடும்”. வீடியோவில் சொன்ன படி செய்யவும்.

பழைய நிலைக்கு மாற்ற, உங்கள் கணினியின் ”Background"-ஐ மாற்றி விட்டு, “Arrange by Icon" --> "Show Desktop Icon"-ஐ கிளிக் செய்யவும். பழைய நிலைக்கு வந்து விடும்.

1 Comment(s)

  1. Anonymous // 8/15/2008 02:16:00 PM  

    klakalla irruku

CO.CC:Free Domain