என் இனிய தமிழ் நண்பர்களே, இன்று முதல் இந்த வலைப்பூவில் தமிழ் மென்பொருள்களைப் பற்றியும், open source software பற்றியும் எழுதத் திட்டமிட்டுள்ளேன். எனது பதிப்பில் எழுத்துப்பிழை இருப்பின் தயவு செய்து எனக்கு தெரியப்படுத்தவும். மேலும் உங்கள் விமர்சனங்களுக்காக "tamil அட் dearbabu டாட் co டாட் cc" என்ற முகவரியில் காத்துக் கொண்டு இருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
கலக்குங்க :-)
வாழ்த்தி வரவேற்கிறேன் அப்படியே இந்த வேர்ட் வெரிபிகேஷன் தேவையா என்று முடிவு செய்யுங்களேன்.
பொதுவாக அனைத்து பிளாகுகளையும் படித்தேன். இரசித்தேன். என்னுடைய வலைப்பூவில் ஒரு இணைப்பும் கொடுத்துவிட்டேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி குமார், கிரி & செல்வா அண்ணாஸ்.
@குமார், வேர்ட் வெரிபிகேஷன் நீக்கி விட்டேன்.